“மோடி இந்தியாவுக்கே ஒரு அவமானம்” - சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே விமர்சனம்

டெல்லியில் போராட்டம் நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே, பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“மோடி இந்தியாவுக்கே ஒரு அவமானம்” - சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே விமர்சனம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்