அபிஜீத் டிப்கேவுக்கு நிபந்தனை ஜாமீன்; இந்தியாவில் போராட்டங்கள் குறித்து ரூபியோவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்

டெல்லியில் போராட்டத்துக்கு முன்பாகக் கைது செய்யப்பட்ட காக்குரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் டிப்கேவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் மாணவர் போராட்டங்கள் மீதான காவல்துறை நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவின் ஆறு ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் மார்கோ ரூபியோவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

அபிஜீத் டிப்கேவுக்கு நிபந்தனை ஜாமீன்; இந்தியாவில் போராட்டங்கள் குறித்து ரூபியோவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்