"கரப்பான் பூச்சிகள் ஒன்றிணைந்தால்?" எகத்தாளப் பதிவிலிருந்து மக்கள் எழுச்சி வரை... அபிஜீத் திப்கே பிறந்தநாள் சிறப்புப் பார்வை!
சமூக ஊடக நையாண்டியை இளைஞர்களின் வீதிப் போராட்டமாக மாற்றிய 'காக்ரோச் ஜனதா கட்சி' நிறுவனர் அபிஜீத் திப்கேயின் பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு; அரசியல் வியூகமும் இளைய தலைமுறையின் குரலும்.