விண்வெளி நாயகன் அப்துல் கலாமுக்கு டெல்லியில் 'அறிவு மையம்': மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார்!
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சாதனைகளைப் போற்றும் வகையில் டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள 'அறிவு மையத்தை' மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று திறந்து வைத்தார்.