7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய நீச்சலில் இந்தியாவுக்கு தங்கம்! அசத்திய தமிழ்நாட்டு வீரர் அப்துல் ஹபீஸ்

தாய்லாந்தில் நடைபெற்று வரும் 12-வது ஆசிய வயது பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல் ஹபீஸ் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய நீச்சலில் இந்தியாவுக்கு தங்கம்! அசத்திய தமிழ்நாட்டு வீரர் அப்துல் ஹபீஸ் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்