நடிகர் ரவி மோகன் குறித்து அவரது பிரிந்த மனைவி ஆர்த்தி வெளியிட்டுள்ள மறைமுகமான சமூக வலைதளப் பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.