நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் முழு விவரம் கீழே.