ஆடி மாதத்தின் முதல் செவ்வாயை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.