12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு ஆடி அமாவாசை.. இன்று செய்ய வேண்டிய வழிபாடு என்ன?
ஆகஸ்ட் 12 ஆடி அமாவாசை 2026-ல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வ கிரக அமைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குருவின் அருள், பித்ரு வழிபாடு, தர்ப்பணம் மற்றும் கிடைக்கும் பலன்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.