விஜய் எஸ்.பி.வேலுமணி தரப்பை சந்தித்தபோது அவரை வரவேற்ற லீமா ரோஸ், விஜய் கைகளில் தன் கண்களை வைத்து மரியாதையும் செய்தார். பொதுவெளியில் விஜய்யை பாராட்டியது என அனைத்தும் பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. ஆக மொத்தத்தில், லீமாரோஸ் தான் உண்மையில் அதிமுகவின் லேடி துரந்தரா என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்