தவெகவுடன், அதிமுக இணையும் என இனி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.