தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தி இடம்பெற்ற பெயர்ப்பலகை விவகாரத்தில் இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இருமொழிக் கொள்கையில் தமிழக வெற்றிக் கழக அரசு எந்த மாற்று நிலைப்பாட்டையும் எடுக்காது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்