65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் என்ன செய்கின்றன? விஜய் அரசுக்கு ஆ.ராசா கேள்வி!

நாகப்பட்டினம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் விவகாரத்தில் முதல்வர் விஜய் அரசை விமர்சித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, 65 போதைப்பொருள் தடுப்புத் தனிப்படைகளின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். தவெக நிர்வாகிகள் மீதான போதைப்பொருள் வழக்குகளையும் முன்வைத்து அவர் விமர்சித்துள்ளார்.

65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் என்ன செய்கின்றன? விஜய் அரசுக்கு ஆ.ராசா கேள்வி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்