ஆ.ராசாவின் பேச்சுக்கு சிபிஎம் கடும் கண்டனம் - ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!

அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் குடும்பப் பின்னணி மற்றும் அவரது தாயார் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கருத்துகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆ.ராசாவின் பேச்சுக்கு சிபிஎம் கடும் கண்டனம் - ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்