மாநில சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக எம்எல்ஏ விஜயகுமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்