மகளிர் காவல் நிலையம் முதல் சிங்கப்பெண் படை வரை.. தமிழ்நாடு பெண்கள் கவனத்திற்கு!
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற ஒற்றை வாக்குறுதியை பெரும்பாலான பெண்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளனர்.