Udhayanidhi | டைம் எடுத்துக்கோங்க.. மக்களை ஏமாத்தாதீங்க.. விஜய்க்கு உதயநிதி வேண்டுகோள்!
நாம் இந்த தேர்தலில் களத்தில் யாரு எதிரின்னு தெரியாமல், இல்லாத எதிரி கூட சண்டை போட்டுள்ளோம். எங்க மிஸ் பண்ணிட்டோம் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். அடுத்த முறை உண்மையான எதிரியை கண்டறிந்து செயல்பட்டால் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.