தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற இரண்டு வாரங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக திமுக, அதிமுக விமர்சனம் செய்து வருகிறது. இந்த அரசு ரீல்ஸ் அரசாக செயல்படுவதாக அக்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்