Vaiko | திருவள்ளுவருக்கு காவி உடை.. ஆளுநரின் அயோக்கியத்தனம்.. சீறிய வைகோ!

லோக் பவனில் பாரதியார் மண்டபத்தில் நேற்று வைகாசி அனுஷம் திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்பட்ட நிலையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Vaiko | திருவள்ளுவருக்கு காவி உடை.. ஆளுநரின் அயோக்கியத்தனம்.. சீறிய வைகோ! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்