Manickam Tagore | காங்கிரஸ் ஒழிக என திமுக கோஷம்.. நல்லா அழுங்க என மாணிக்கம் தாகூர் பதிலடி!
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அதில் பங்கேற்றவர்கள் காங்கிரஸ் கட்சி ஒழிக என கோஷம் எழுப்பினர். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.