WTC புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி, இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நாளை களமிறங்குகிறது. இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு எப்படி உள்ளது?