CM Joseph Vijay | பதவியேற்று ஒரு மாதம் நிறைவு.. முதல்வராக விஜய் சாதித்தாரா?.. சொதப்பினாரா?
விஜயின் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பல்வேறு துறையிலும் லஞ்சம் இல்லாத வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக இணையவாசிகள் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.