AjithKumar | அஜித் தாயார் மறைவு.. நேரில் முதல்வர் விஜய் அஞ்சலி..உடன் சென்ற த்ரிஷா!

முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருந்த இரங்கல் பதிவில், வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.

AjithKumar | அஜித் தாயார் மறைவு.. நேரில் முதல்வர் விஜய் அஞ்சலி..உடன் சென்ற த்ரிஷா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்