ஏ.ஆர். முருகதாஸ் மீது ரூ.10 கோடி நஷ்டஈடு புகார்: ‘ரமணா 2’ கதை மூலம் சுமூக தீர்வா?

பட்ஜெட் அதிகரிப்பால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடாக, 'மதராசி' படத்தின் தயாரிப்பாளருக்கு 'ரமணா 2' படத்தின் கதையை இலவசமாக வழங்க இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சம்மதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் மீது ரூ.10 கோடி நஷ்டஈடு புகார்: ‘ரமணா 2’ கதை மூலம் சுமூக தீர்வா? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்