விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘96’ திரைப்படம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.