72-வது தேசிய திரைப்பட விருதுகளில் தனுஷ், மம்மூட்டி, கார்த்திக் ஆர்யன், யாமி கவுதம் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் தேசிய விருதுகளை பெற்றனர்.