பண்டிகைக் காலத்தில் இனிப்புடன் ஆரோக்கியமும்... வீட்டிலேயே செய்யக்கூடிய 7 வகை ஹல்வா ரெசிபிகள்!
பண்டிகைக் காலத்தில் இனிப்புகளை ரசிக்க விரும்புபவர்கள் கேரட், பீட்ரூட், ஓட்ஸ், ராகி உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி சுவையான ஹல்வா வகைகளை வீட்டிலேயே தயாரிக்கலாம்.