57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு... அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!
இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்ட 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. வரி நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.