குவைத் கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை போன்ற பொருள் தாக்கிய நிலையில், அதில் இருந்த 5 இந்தியர்கள் பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.