சிங்கப்பூருக்குள் முறையற்ற வழியில் நுழைய முயன்ற 45,000-க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள், நவீன பாதுகாப்புச் சோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.