நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 யாத்திரிகர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று சென்னை வந்தடைந்தனர்.

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்