உலக காலநிலை மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கும் எல்நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகள் குறித்து வானிலை ஆய்வாளர்கள் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.