11-ம் வகுப்பு டிராப்அவுட்.. AI மூலம் போலி வங்கி App உருவாக்கி ரூ.64 கோடி மோசடி..18 வயது இளைஞர் கைது!
11-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய 18 வயது இளைஞர், AI தொழில்நுட்பம் மூலம் போலி வங்கி மற்றும் அரசு செயலிகளை உருவாக்கி ரூ.64.38 கோடி சைபர் மோசடியில் ஈடுபட்டதாக சூரத் போலீசார் கைது செய்துள்ளனர்.