பகல், இரவு என குளத்தில் தண்ணீருக்குள்ளேயே தங்கும் 16 வயது சிறுவன்.. அதிர்ச்சியூட்டும் காரணம்!
உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி, 16 வயது சிறுவன் ஒருவர் கடந்த ஒரு மாதமாக பெரும்பாலான நேரத்தை குளத்திலேயே கழித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.