உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை ஆன்லைன் பிளிட்ஸ் போட்டியில் வீழ்த்திய 15 வயது டெல்லி சிறுவன் வந்தன் அலங்கார் சவாயின் வெற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.