உக்ரைன் துறைமுகத்தில் சிக்கிய 13 இந்திய மாலுமிகள்… உயிர் அச்சத்தில் மீட்பு கோரி அவசர கோரிக்கை

கருங்கடல் பகுதியில் தொடரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு மத்தியில், உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை உடனடியாக மீட்க வேண்டும் என்று இந்திய கடலோடியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் துறைமுகத்தில் சிக்கிய 13 இந்திய மாலுமிகள்… உயிர் அச்சத்தில் மீட்பு கோரி அவசர கோரிக்கை தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்