வார நாட்களில் மட்டும் அலுவலகம்... சார்பதிவாளர்களுக்கு வந்தது புதிய அரசாணை!
வருகையில்லா ஆவணப் பதிவு விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில், சார்பதிவாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை கட்டாயப் பணி முறையை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.