உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, சமநிலையான உணவுப் பழக்கம் மிகவும் முக்கியம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சில உணவுகள் கல்லீரல் செயல்பாட்டிற்கு ஆதரவாக இருக்கலாம்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்